tag:blogger.com,1999:blog-4827439389102345023.post8165635512749667066..comments2023-06-24T07:53:30.358-07:00Comments on திட்டிவாசல்: BAPASI-ன் கவனத்திற்குAnonymoushttp://www.blogger.com/profile/05933830740923135091noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-4827439389102345023.post-56752331112637797862014-02-03T02:43:48.617-08:002014-02-03T02:43:48.617-08:00அன்புடையீர்,
தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கரு...அன்புடையீர்,

தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு
கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது.

இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில்,
பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான
ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.

இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான
Desktop,ebook readers like kindle, nook, mobiles, tablets with android,
iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள்
support செய்யும் ebub, mobi, pdf போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள்
அமையும்.

இதற்காக நாங்கள் உங்களது
வலைதளத்திலிருந்து பதிவுகளை
பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள்
உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும்.

எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பிரதியெடுப்பதற்கும் அவற்றை
மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம்.

இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின்
பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை
"Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும்
உறுதியையும் அளிக்கிறோம்.

http://creativecommons.org/choose
இங்கே சென்று, தேவையான உரிமத்தை தெரிவு செய்க.

கீழ் காணும் பதிவில் உள்ளது போல ஒரு பதிவையும், widget or footer ஐயும்
சேர்த்து விட்டு எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

http://blog.ravidreams.net/cc-by-sa-3-0/

நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம்.

e-mail : freetamilebooksteam@gmail.com
9841795468

எங்களைப் பற்றி : http://freetamilebooks.com/about-the-project/

Google Group : https://groups.google.com/forum/#!forum/freetamilebooks

FB : https://www.facebook.com/FreeTamilEbooks

G +: https://plus.google.com/communities/108817760492177970948

நன்றி.

ஸ்ரீனித. சீனிவாசன்https://www.blogger.com/profile/04572497453953928289noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827439389102345023.post-75080727022846547472014-02-02T22:28:43.657-08:002014-02-02T22:28:43.657-08:00உங்களின் ஆர்வமும் இந்த முயற்சியும் கண்டிப்பாக பாரா...உங்களின் ஆர்வமும் இந்த முயற்சியும் கண்டிப்பாக பாராட்டப்பட வேண்டியது.வினோத் கெளதம்https://www.blogger.com/profile/10939431901273063209noreply@blogger.com