tag:blogger.com,1999:blog-4827439389102345023.post7361188133517478002..comments2023-06-24T07:53:30.358-07:00Comments on திட்டிவாசல்: விஸ்வரூபம் – அமெரிக்க ஏஜென்ட்Anonymoushttp://www.blogger.com/profile/05933830740923135091noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-4827439389102345023.post-33681218673935063582013-02-01T08:40:37.803-08:002013-02-01T08:40:37.803-08:00ஆந்திரப் பகுதியிலுள்ள சத்தியவேடு. சென்னையிலிருந்து...ஆந்திரப் பகுதியிலுள்ள சத்தியவேடு. சென்னையிலிருந்து சுமார் 60 முதல் 70 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

கோயம்பேடு டு கவரப்பெட்டை. அங்கிருந்து சந்தியவேடு. (ஸ்ரீனிவாசா தியேட்டர்.)
Anonymoushttps://www.blogger.com/profile/05933830740923135091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827439389102345023.post-21920734112578252372013-02-01T04:54:46.411-08:002013-02-01T04:54:46.411-08:00Dear krishna,where did you saw the film...Dear krishna,where did you saw the film...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827439389102345023.post-38816933299969097532013-02-01T04:16:25.888-08:002013-02-01T04:16:25.888-08:00@ அதிஷா
படத்த தான் வெளியில உட முடியல... கதயாச்சும...@ அதிஷா

படத்த தான் வெளியில உட முடியல... கதயாச்சும் உடலாம்மேன்னுதான்....

"தடை / தடைக்குத் தடை / தடைக்குத் தடைக்குத் தடை" – என சென்று கொண்டிருக்கிறது. ஆனால் கதைக்கு ஆயா காலத்திலிருந்தே அதெல்லாம் இல்லையே! நம்மள யாரு கன்ட்றோல் பண்ண முடியும்.

:-D :-)Anonymoushttps://www.blogger.com/profile/05933830740923135091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827439389102345023.post-43084649184710077972013-01-31T21:52:09.110-08:002013-01-31T21:52:09.110-08:00முன்பெல்லாம் மட்டிப்பேப்பரில் பாட்டு புக்கு வருமில...முன்பெல்லாம் மட்டிப்பேப்பரில் பாட்டு புக்கு வருமில்லையா அதில் படத்தின் கதைசுருக்கம் என கடைசிசீன் தவிர்த்து மற்ற எல்லா சஸ்பென்ஸ் விஷயங்களையும் எழுதிவைத்திருப்பார்கள். உங்களுடைய பதிவில் கடைசிசீன் உட்பட எல்லாமே இருக்கிறது. விஸ்வரூபம் கதைசுருக்கம்னாச்சும் தலைப்பு வச்சிருக்கலாம்ல.. அநியாயம்.. கமலை இப்படி கூட பழிவாங்கலாமா கிபி!Athishahttps://www.blogger.com/profile/08504143161102425634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827439389102345023.post-30662923049536416292013-01-31T10:43:06.673-08:002013-01-31T10:43:06.673-08:00@பப்பு –சீசியம் என மாற்றியாகிவிட்டது.
/-- என்ன அர...@பப்பு –சீசியம் என மாற்றியாகிவிட்டது.

/-- என்ன அரசியல்.எழவோ? --/

பாவம் கமல். அவர் விதை போட மற்ற எல்லோரும் அறுவடை செய்கிறார்கள்.
Anonymoushttps://www.blogger.com/profile/05933830740923135091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827439389102345023.post-43576626550402632122013-01-31T10:41:00.257-08:002013-01-31T10:41:00.257-08:00@ராம்ஜி - Yes, you are right... அதுபோன்ற நுணுக்கமா...@ராம்ஜி - Yes, you are right... அதுபோன்ற நுணுக்கமாக ரசிச்சி எடுத்ததால்தான் அவருக்கு பிரச்சனையே வந்தது.
Anonymoushttps://www.blogger.com/profile/05933830740923135091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827439389102345023.post-81046840853024094172013-01-31T10:21:51.291-08:002013-01-31T10:21:51.291-08:00அநியாயத்துக்கு சீன் பை சீன்போசட்டிருக்க வேண்டாம். ...அநியாயத்துக்கு சீன் பை சீன்போசட்டிருக்க வேண்டாம். அதோ கதிற் வீச்சுப் பொருள் சீசியம். யுரேனியம் அல்ல. ஓவனைக் கவுத்தி செல் சிக்னலை ப்ளாக் செய்திடுவார். சும்மா சொன்னேன். :-) படம் எடிட் ஆயிருச்சா இல்லயான்னு தெரியல. ஆனா ரொம்ப இஸ்லாமை உயர்த்தவே செய்யுது. என்ன அரசியல்.எழவோ?Prabhuhttps://www.blogger.com/profile/17651197675170042803noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827439389102345023.post-23779341299434840062013-01-31T09:58:47.967-08:002013-01-31T09:58:47.967-08:00//உப பொருளாக யுரேனியம் இருக்கிறது. அதனை சுரண்டி எ...//உப பொருளாக யுரேனியம் இருக்கிறது. அதனை சுரண்டி எடுத்து, கதிர்வீச்சை பரப்பும் வீரியம் கொண்ட துகள்களாக மாற்றி, புறாவின் கால்களில் கட்டி அதன் மூலம் நியூயார்க் நகரத்தில் கதிர்வீச்சைப் பரப்பி, நகரத்தையே அழிக்கப் பார்க்கிறான்//
அது ஒரு திசை மாற்றும் முயற்சி.. யுரேனியம் அல்ல. சீசியம்

//இறுதியாக ஒரு யுரேனியம் வெடியையும் நைஜீரியன் ஒருவனால் வெடிக்க வைக்க உமர் ஏற்பாடு செய்கிறான். ஒரு பொத்தானை அழுத்த வேண்டியதுதான் பாக்கி. //

யுரேனியம் அல்ல. சீசியம் muthukumaranhttps://www.blogger.com/profile/10032969098923327866noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827439389102345023.post-38801503246336801032013-01-31T09:54:33.965-08:002013-01-31T09:54:33.965-08:00கண்டிப்பாக மீள் பார்வை வேண்டும்.
சிறுவனிடம் எந்த ...கண்டிப்பாக மீள் பார்வை வேண்டும்.

சிறுவனிடம் எந்த ரகத் துப்பாக்கி , எந்த ரக குண்டுகள் என்ற காட்சிக்கு முன்னர்
சிறுவன் ஸ்டெதாஸ் கோப்பை ஆசையுடன் தொட்டு விளையாடுவான்
அதுதானே காட்சி ராம்ஜி_யாஹூhttps://www.blogger.com/profile/05634975827669148670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827439389102345023.post-34279534820691932752013-01-31T09:47:24.248-08:002013-01-31T09:47:24.248-08:00கமல் மற்றும் நடிகர்களின் நடிப்பு பற்றி இங்கு நான் ...கமல் மற்றும் நடிகர்களின் நடிப்பு பற்றி இங்கு நான் பேசவே இல்லை. ஆகவே முழு ரெவியூ ஆகாது ராம்ஜி. # கமல் நுணுக்கமாக நிறைய விஷயங்களை செதுக்கியிருக்கிறார். ஆனால், இரண்டு முறை பார்த்தால் தான் புரியும்.

:-)Anonymoushttps://www.blogger.com/profile/05933830740923135091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827439389102345023.post-75355127782468349362013-01-31T09:39:37.331-08:002013-01-31T09:39:37.331-08:00comprehensive review, thanks krishnacomprehensive review, thanks krishnaராம்ஜி_யாஹூhttps://www.blogger.com/profile/05634975827669148670noreply@blogger.com